Tuesday, December 21, 2010

மழை காலம் !

கதிரவன் கண்ணாமூச்சி ஆடும் காலம்!
வானத்தின் நீர் உதிர் காலம் !
கையில் குடை வீடுகள் முளைக்கும் காலம் !
வழியில் குடிசை வீடுகள் மிதக்கும் காலம்!
நிவாரண நிதியில் அரசியல் முதளைகளுக்கு
பண மழைக் காலம்!
பூமி பூக்களை வானம் ஆசிர்வதிக்கும் காலம் !
அளவு மீறினால் பூமி பூக்களுக்கு வானம்
மலர்வளையம் வைக்கும் காலம் !

2 comments:

  1. மிக அருமை ! தொடரட்டும் தங்கள் கவிதைகள் !

    ReplyDelete